Share Facebook Twitter LinkedIn Pinterest Email தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என் உரையாடல்களைஇனிமையாக..இவள் ரசனைக்காரி Related