Browsing: கூடல் தமிழ்

295-மிட்டாய் தின்னத் தின்ன பல்லில் ஓட்டை படிக்கப் படிக்க மனதில்  தெளிவு.296- புறத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன் அகத்தை அறிபவன் கவிஞன்.297-போகுமிடத்தைப் பொறுத்து பூவுக்குப் பெருமை எண்ணமே…

289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு…

எத்தனை முறை அழைத்தாலும் வெறுப்பு         இல்லாமல் விரும்பி வருவாய்!சித்தனே சிக்குண்டேன் உன்னிடம் முருகா!         சிறை பட்டேன் மீளமாட்டேன்! பித்தனைப்  போல் இருந்தாலும் பரவாயில்லை!         …

289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு…

3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்!     வெளுத்து மழையாய் வருவாய் !தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்!      தேவதையாய்  காக்க வருவாய் !மருத  நிலத்து முருகா நீ!…

2-எண்ணில்லா உயிர்கள் இருந்த போதும்      அத்தனை உயிரிலும் நீதானே! கண்ணில் காட்சியாய் நிறைந்த முருகா!      சாட்சி இல்லை முருகா! மண்ணில் உயிர் காக்கும் முருகா!…

283- பாலை பிரித்தெடுக்கும் கருவி போன்றவர் குற்றம் சொல்லும் மனிதர். 284-எண்ணத்தின் தொடரே கனவு அலைகள் முயற்சியின் தொடரே வெற்றி.285- எடுக்க எடுக்க ஊரும்நீர்  கொடுக்க கொடுக்க…

முருகன்!1-பல வடிவங்கள் இறைவனுக்கு உண்டு            எத்தனை உருவம் எடுத்தாலும் உலம் நிறைந்த வடிவம் நீதானே!        அத்தனை உருவிலும் நீதானே!சில என்று கூட என்ன      …

277-எண்ணம் என்பது எதிர்மறை ஆனால் வெற்றி என்பது தள்ளிப் போகும்.278- எறும்பின் முயற்சி எல்லோருக்கும் தெரியும் எத்தனை பேர் தொடர் முயற்சியில்.279- தொட்டில் செடி மலர்ந்து நின்றது…

271-வீட்டுக்கு ஒளி தருவது விளக்கு அறிவுக்கு ஒளி தருவது நூல். 272-அஞ்சி  அஞ்சி வாழ்பவன் நோயாளி அச்சத்தை எதிர்ப்பவன் பலவான்.273- கொட்டும் அருவியின் சலசலப்பான பேச்சு சாக்கடையில்…