289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம்.
290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை.
291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு உறுதி .
292-ஏழை என்பவன் கோழையாக இல்லாததினால் வெற்றி என்னும் படியில்.
293- உன்னை உணர்ந்த ஒவ்வொரு வினாடியும் உயர்வு உன்னை நெருங்கி.
294- பழைய தங்கம் புதிய நகை பழமை எண்ணம் புதுமை சிறப்பு.
