• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கூடல் தமிழ்»ஆத்திசூடி கதைகள்
கூடல் தமிழ்

ஆத்திசூடி கதைகள்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாMarch 25, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

24- இயல்பலா தனசெயேல்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு குழுவாக பிரித்து படித்துக் கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.

அதில் சில மாணவர்கள் படிப்பது போல் பேசிக் கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை என்பதால் மறுநாள் புதுப்படம் வந்திருக்கிறது. அதற்கு போகலாமா? என்று ஒருவன் கேட்க…

முதலில் யோசித்தவர்கள் சரி போகலாம் என முடிவு செய்து மறுநாள் படிப்பதற்கு வராமல் படத்திற்குப் போய் விட்டார்கள்.

படிப்பது அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு என்பது தெரிந்தும்.

படிப்பதற்கு மட்டம் போட்டு. படத்திற்குப் போய், பொய் சொல்வது தகாத செயல் என்பதைத்தான்… ஔவையார்  “இயல்பலா தனசெயேல்” என்று சொல்கிறார்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

ஆத்திசூடி கதைகள்

August 26, 2025

ஆத்திசூடி கதைகள்

August 19, 2025

ஆத்திசூடி கதைகள்

August 12, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.