9-ஐய மிட்டுண்
காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. மானை வேட்டையாடி தனக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு சென்றுவிடும்.
நாளைக்கு என்று சேமித்து வைக்காது.
சிங்கம் விட்டுச்சென்ற பகுதிகளை எல்லா விலங்குகளும் சாப்பிட்டு பசியாரும்.
மனிதர்களும் தான் சம்பாதித்த பணத்தில் தான் சாப்பிடுவதுடன், பிறருக்கும் பசியாற்ற வேண்டும். என்பதை நமது மூதாதைகள் சமைத்த உணவை சிறிது காகத்திற்கு வைத்த பின்பே சாப்பிடுவார்கள்.
அந்த சிறிதளவு உணவை காகம், குருவி, அணில் போன்றவை உண்டு மகிழும் என்பதைத்தான் ஔவையாரும்….
“ஐய மிட்டுண்” என்று கூறியுள்ளார்கள்.

