55-நல்ல கல்வி வளம் சேர்க்கும் சொத்து.
56-சாந்தம் உள்ளவரிடம் சகலமும் வந்து சேரும்.
57-தகுதி குறிக்கோள் நோக்கி.
58- எரிந்து விழுபவன் ஏளனத்திற்கு உள்ளாவார் அன்பு விரும்பப் படும்.
59-அவமானத்தை அப்புறப் படுத்தினால் காயங்களுக்கு மருந்திடத் தேவை இல்லை.
60-பிறருக்காக வாழும் ஒவ்வொரு நிமிடமும் புனிதப் படுத்துகிறாய் வாழ்வை.
