169-உறுதி என்னும் ஊன்றுகோல் பற்றி உயரத்தை எளிதாக கடந்திடு.
170- அன்பான அணுகுமுறை அனைவரையும் இழுக்கும் ஆகாயப்பூ போல இருந்தால்.
171-பயணம் என்பது நெடுந்தூரம் பார்த்து நடப்பது நம தாகும்.
172-குழந்தையுடன் குழந்தையாய் மாறும் போது மலர்ந்த மலராய் மனம்.
173- உழைப்பவர் கண்டு ஏளனம் செய்யும் ஒதுக்கி இலக்கை நோக்கு.
174- கடனே என்று செய்யும் செயல் கருகும் சருகாய் மாறும்.
