Share Facebook Twitter LinkedIn Pinterest Email சுற்றி சுற்றி சுழலும் உலகம் சுற்றிக் கொண்டே வரும்! சுற்றி சுற்றி உன்னை வந்தால் உலகப் பிறவிஅகலும்! பற்றி பற்றி பாதம் பணிந்தால் மலரடி சேர முடியும்! ஒற்றி ஒற்றி அடைந்த போது ஒருமையுடன் ஏற்றுக் கொள்வாய்! Related