Share Facebook Twitter LinkedIn Pinterest Email மேவி உனை வணங்க முருகா ! தாயாய் நீ இருக்க! காவி உடை உடுத்த வேண்டாம் ! காட்சியாய் நீ இருக்க! பாவி என்ற பெயர் வேண்டாம்! பார்வையில் நீ இருக்க! சாவி இல்லாமலே திறந்து விட்டாய்! அருளென்ற கதவை நீ! Related