Share Facebook Twitter LinkedIn Pinterest Email 22-காவடி பிரியனே முருகா உன் காலடி பற்றினேன் முருகா !பாவடி தந்தாய் முருகா உன் பாதம் பணிவேன் முருகா!நாவடி வந்து முருகா நல்ல தமிழ் தருவாய் முருகா !சேவடி பற்ற முருகா சேமம் தந்து காப்பாய் முருகா! Related