Share Facebook Twitter LinkedIn Pinterest Email 25-கனிந்த ஞானப் பழம் நீயே! கருணை வடிவம் நீயே! இனிக்கும் கரும்பு சார் நீயே ! இதயத்தில் என்றும் நீயே !பனியில் துளிர்த்த முத்து நீயே ! படிகக் கல்லும் நீயே!இனிய நல் உறவும் நீயே! இனிக்கும் கல்கண்டும் நீயே! Related