Share Facebook Twitter LinkedIn Pinterest Email 52-தள்ளி நின்று பார்ப்பவன் நீயே ! தங்கத் தாமரை நீயே! அள்ளி அணைக்கும் குழந்தை நீயே! அழகு முல்லை நீயே! பள்ளி படிப்பை தருபவன் நீயே ! பாரில் உயர்த்துபவன் நீயே !கள்ளிச் செடி பழம் நீயே! முள்ளுநீக்கி உண்பவன் நீயே! Related