Share Facebook Twitter LinkedIn Pinterest Email 59-பக்தி தரும் மாலை நீயே ! பக்தரை காப்பவன் நீயே ! முக்தி தரும் மாலை நீயே! முழு மதியும் நீயே! சக்தி தரும் மாலை நீயே! சங்கடம் தீர்ப்பவன் நீயே !யுக்தி தரும் மாலை நீயே! யுகமாய் நிலைப்பவன் நீயே ! Related