Share Facebook Twitter LinkedIn Pinterest Email 68-பசு கொடுக்கும் பால் நீயே ! பாலில் பலபொருள் நீயே! சிசு பிறக்கும் கரு நீயே! சிறிய குழந்தை நீயே! முசு பிறப்பு வடிவம் நீயே! முட்டை கருவும் நீயே! அசுர கோரத் தன்மையும் நீயே! அசுர் வேதமும் நீயே! Related