Share Facebook Twitter LinkedIn Pinterest Email 75-மண்ணில் மணக்கும் மணம் நீயே! விளையும் பயிர் நீயே! விண்ணில் தோன்றும் கோள் நீயே! வினை தீர்ப்பவன் நீயே! கண்ணில் வரும் ஒளி நீயே ! கருணை தெளிவு நீயே! பண்ணில் வரும் பாட்டு நீயே ! கேட்டு ரசிப்பவன் நீயே! Related