கவிஞர் மல்லிகா தொன்மை மொழிஎழுச்சி மாநாடு வாழ்த்துக்கள்By டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJuly 5, 20230 அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்தொன்மை மொழி தமிழ் மொழிமேகத் திரை கொண்டு மூடினாலும்சூரியக் கதிராய் கிழித்து வரும் கடல்நீர் கரித்தாலும் மேகம்உண்டுமழை நீராய் கொட்டுவது போலகடினமான மரபுக்குள்…
தமிழ் சங்கம் சங்கத் தமிழ் முழங்கும்By adminJuly 3, 20230 சங்கத் தமிழ்சங்கத் தமிழ் முழங்கும்சிங்கத் தமிழ் நாட்டில்பொங்கும் வளமும் நீயேசீர்அணி நாடனும் தொட்டிலிலேவாய் சிவக்கச் சிரிப்பவள் நீ!(சங்) முடியுடை மூவேந்தர் மடியினிலேமுத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே…