Month: March 2024

349-கல்வி கற்பக விருட்சம் போன்றது காலத்தை கடந்தும் நிற்பது.350- இயற்கை அழகு எல்லோருக்கும் உண்டு இயல்பாய் பேணுதல் சிறப்பு. 351-நேரம் வாழ்வின் உயிர் நாடி உணர்ந்து உழைத்தால்…

13-தட்டு தடுமாற்றம் இருக்காது முருகா!           தன்னம்பிக்கை கொடுக்கும் முருகா!கட்டு மனம் தரும் முருகா!         கதியென பணிந்தவர் கண்டு !மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு முருகா!         …

343-மனிதனிடம் குறையை கூறின் ஏளனம் இறைவனிடம் கூறின் கருணை.344- முடியும் என்பது தாரக மந்திரம் ஆனால் முடியாத செயல் இல்லை.345- சமாதியை நினைத்து துன்பம் கொள்ளாமல் சாதனையை…

சுற்றி சுற்றி சுழலும் உலகம்       சுற்றிக் கொண்டே வரும்! சுற்றி சுற்றி உன்னை வந்தால்       உலகப் பிறவிஅகலும்! பற்றி பற்றி பாதம் பணிந்தால்         …

337-உயரப் பறக்கும் பறவையாய் இருப்போம் உயர்ந்த சிகரத்தை பிடிப்போம். 338-பலன் கருதா உதவி பின்னாளில் பாலம் போன்ற நட்பாய்.339- அசுர லாபம் ஆபத்தில் முடியும் அசையாது சாதிக்கும்…

11-நிம்மதி கிடைக்க வழி வகுத்தாய்       நெஞ்சம் நிறைந்தது முருகா! அம்பிகை பார்வதி மகனே முருகா          ஆனந்த வடிவேல் முருகா! இம்மை பிறவி பயன் அடைய        …

331-நம்பிக்கையில் உள்ளது உழைக்கும் சக்தி நம்பிக்கைக்கு அதுவே வித்து. 332-மாய நீர் பளபளப்பாய் கண்ணுக்கு முன்னால் போனால் வெறுமை.333- சுயகட்டுப் பாட்டுக்கு விரதம் அவசியம் சுலபமாய் மனமதில்…

10-பித்தாய் பிதற்றி பிதற்றி சிந்தையில்           உன்னை நினைத்து புலம்பி !அத்தன் அருள் பெற்றேன் முருகா          ஆனந்தம் பெற்றேன் முருகா! சித்தன் வாழ்ந்த குடியில் இருந்து           …

325- தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு. 325-ஏர்வழி செல்லும் காளை பெற்றோர் வழி பிள்ளை.326- பரபரப்பான பயணம் பாசமும் தொலைந்து பரந்த உள்ளமும்…

319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம். 321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்துஇருப்பதைக்…