295-மிட்டாய் தின்னத் தின்ன பல்லில் ஓட்டை படிக்கப் படிக்க மனதில் தெளிவு.296- புறத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன் அகத்தை அறிபவன் கவிஞன்.297-போகுமிடத்தைப் பொறுத்து பூவுக்குப் பெருமை எண்ணமே…
Month: March 2024
289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு…
எத்தனை முறை அழைத்தாலும் வெறுப்பு இல்லாமல் விரும்பி வருவாய்!சித்தனே சிக்குண்டேன் உன்னிடம் முருகா! சிறை பட்டேன் மீளமாட்டேன்! பித்தனைப் போல் இருந்தாலும் பரவாயில்லை! …
289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு…
3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்! வெளுத்து மழையாய் வருவாய் !தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்! தேவதையாய் காக்க வருவாய் !மருத நிலத்து முருகா நீ!…
2-எண்ணில்லா உயிர்கள் இருந்த போதும் அத்தனை உயிரிலும் நீதானே! கண்ணில் காட்சியாய் நிறைந்த முருகா! சாட்சி இல்லை முருகா! மண்ணில் உயிர் காக்கும் முருகா!…
283- பாலை பிரித்தெடுக்கும் கருவி போன்றவர் குற்றம் சொல்லும் மனிதர். 284-எண்ணத்தின் தொடரே கனவு அலைகள் முயற்சியின் தொடரே வெற்றி.285- எடுக்க எடுக்க ஊரும்நீர் கொடுக்க கொடுக்க…
முருகன்!1-பல வடிவங்கள் இறைவனுக்கு உண்டு எத்தனை உருவம் எடுத்தாலும் உலம் நிறைந்த வடிவம் நீதானே! அத்தனை உருவிலும் நீதானே!சில என்று கூட என்ன …
277-எண்ணம் என்பது எதிர்மறை ஆனால் வெற்றி என்பது தள்ளிப் போகும்.278- எறும்பின் முயற்சி எல்லோருக்கும் தெரியும் எத்தனை பேர் தொடர் முயற்சியில்.279- தொட்டில் செடி மலர்ந்து நின்றது…
271-வீட்டுக்கு ஒளி தருவது விளக்கு அறிவுக்கு ஒளி தருவது நூல். 272-அஞ்சி அஞ்சி வாழ்பவன் நோயாளி அச்சத்தை எதிர்ப்பவன் பலவான்.273- கொட்டும் அருவியின் சலசலப்பான பேச்சு சாக்கடையில்…
