• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»சிவதரிசனம்
கவிதை

சிவதரிசனம்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாFebruary 19, 2024No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சம்போ !சுயம்போ !சுயம்போ!
நர்த்தன நாயகா! சதாசிவா! சம்போ !சுயம்போ !சுயம்போ!
மகாதேவா! ஈசா !நேசா !
நேசா!( சம்)

கையிலை மலையின் பனிநாதா !
சுயம்பு லிங்கா பனிலிங்கா! தைரியம் கொடுக்கும் சிவநேசா !
நர்த்தனம் ஆடும் ஈசா!சர்வேசா!
சர்வேசா (சம்)

சிவராத்திரி நேசா! அபிஷேகப் பிரியா !
நான்கு கால அபிஷேகப் பிரியா !
நவராத்திரி அம்பிகை நேசா! ஈசா !
நாட்டியம் ஆடும் நடராஜா! சக்திநேசா! சக்திநேசா! (சம்)

பனி லிங்கா! நந்தி நேசா !
ஏழு சுரங்களில் ஆடும் ஈசா! பனிப் புயலில் ! காட்சி தந்தாய்! ருத்ர தாண்டவம் ஆடிய நேசா!
(சம்)

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.