• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»ஹைக்கூ கவிதைகள்
கவிதை

ஹைக்கூ கவிதைகள்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJuly 16, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

           ஆலமரம்

21- பறவைகள் பலவிதம் திறமைகள் பலவிதம்  செய்வதே தனித்திறன்.

22- முதிர்ந்த நெல்மணிகள் தலை குனிந்து

பதர்மணிகள்   நிமிர்ந்து கூத்தாடும்

அடக்கமுடன் சான்றோர்.


23- பனை தன்னையே தானமாக்குகிறது

எட்டி மரம் எதற்கும் உதவாது

உதவியாய் மனிதன்.


24- சுதந்திரமாய் பட்டம் பாதியில் அருந்து

சுதந்திரக் கொடி பத்திரமாய் கம்பத்தில்

கட்டுப்பாடே சுதந்திரம்.


25- பிஞ்சில் வளையும் செடி

மரமானால்  முறியும்

இளமையில் கல்.


26- மேக கூட்டம் வானில்

மின்னல் இடி இடையில்

மழையின் வருகை.


27- அன்பே கடவுள்

அவன் தாள்

பணிவதே பக்தி.


28- மாடித்தோட்டம் இலை

மறைவில் பிரசவம்

பூனைக்குட்டி.


29- கார் மேகம் கண்டு

தோகை விரித்தாடும் மயில்

தென்னை கீற்று ஆடியது. 


30- நீர் சுமந்த மேகம்

கருமேகமாய் நகர்ந்தது

சுமை தூக்கும் தொழிலாளி. 
 
                              மலரும்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.