கௌசல்யா பிரேம்ராஜ்
அன்பின் வெளிப்பாடு மௌனம்.
ஆதரவுக்கரத்தின் தொடுகை மௌனம் இயற்கையின் வண்ணம் மௌனம்.
ஈடில்லா மண்வாசம் மௌனம்
உண்மையின் மொழி மௌனம்.
எல்லா மல ர்களின் வண்ணத்தில் மௌனம்.
ஏழையின் கண் ணீரில் மௌனம்ஐயம் தீர்க்கும் அறிவு மௌனம்
ஒளியின் கதிர்வீச்சில் மௌனம்
ஓவியரின் கைவண்ணம் மௌனம்
ஔவையின் நல்வழியில் மௌனப்யணம்

