கீதா வெங்கட்
கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!
இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!
மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!
நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னோடு உறவாடும் உறவுகளை விட!!
உனக்கு ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது விலகிடும் உறவை!!
உந்தன் வாழ்நாளில் மீண்டும் திரும்பி கூட பார்க்காதே!!
எத்தனையோ தடைகளை பார்த்த உன்னால்!!
நீ வீழ்வாய் என்று நினைத்தோர் மத்தியில்!!
மீண்டும் துளிர்ந்து எழுக உந்தன் முழு தன்னம்பிக்கையோடு!!
பட்டுப்போன மரமாக நீ இருந்தாலும் சரி மீண்டும் துளிர்விட்டு !!

