அலை கடலும் வணங்கி- வரும் மலை மகளும் காட்சிதர தலை வணங்கி ஆசி- பெற உலைக் களமாய் மனமுருகும்.
திருச்செந்தூர் சூரன் சம்ஹார -விழா வரும்பக்தர் கூட்டம் கண்டால் கருணை கந்தன் மனம்- புரியும் தரு கற்பகமாய் வளரும்.
ஆறுபடை வீட்டில் முருகன் -அன்பு வேறுபாடு இன்றி அருள்வான்! மாறுபட்ட கருத்து கொண்டதால் -அசுரன் கூறு பட்டுப் போனான்.
காவடி ஆடும் சாலையில்- மனம் சேவடி பாடி மகிழ்ந்திடும் பாவடி தரும் ஞானத்தில் -முருகன் காவடி தூக்கியே ஆடிடுவோம்.
33-காப்பது விரதம் நகர்புறத்திற்கு தள்ளி இருந்த ஒரு பகுதி முள் செடிகளும், புதர்களும் மன்றியிருந்த இடம். அந்தப் பகுதியில் இடம் வாங்கி போட்டு இருந்தார்கள். வீடு கட்டலாம்…
சிவ மைந்தன் தோன்றினான்- சிவன் நெற்றிக் கண்ணில் தோன்றினான் காலம் காலமாய் போற்றிடலாம்- கண்ணால் கண்டு வணங்கிடலாம் வடிவேலனை.
அட்டாட்ட விக்கிரக லீலை ஐந்து முகச் சிவமாம் சிவனும், ஆறுமுகச் சிவமாம் முருகனும் ஒன்றே என்று கூறும் 64 திருமேனிகள். கலியுக ஆண்டு 500இல் நிகழ் விளம்பி…
திரியும் தயிரில் உள்ளது பலபொருள் உன்னுள் உலகமே இயக்கமாய்! விரிந்து பரந்த உலகின் உயிர்கள் பிறப்பும் இறப்பும் ரகசியமாய்! தெரிந்து கொள்ள முடியாத சக்தி…
