Blog Style Listing Example

நெற்றியில் பிறந்த வேல் முருகா நிறைவைத் தரும் மாமருகா!வெற்றி தரும் கந்த வேலா விளக்கு தீபத்தில் வருபவனே! சுற்றி வருவேன் சுகம் தருவாய் சுமையை…

தாமரையில் அமர்ந்த தங்கத் தாமரையே தடகத்தில் எழுந்த முருகா! சாமரம் வீசி வளர்த்த பெண்கள் சாமத்தில் வரும் நட்சத்திரங்கள்! தாமதம் இன்றி நலன் செய்ய…

சீட்டுக் கவி கேட்டு மகிழ சிறுவனாக வருவாய் நீ! சிட்டுக் குருவி போல பறந்து சிந்தை மகிழுந்து நெகிழ்வாய்! ஆட்டுவிக்கும் ஆண்டவன் நீயே உன்…

உறுதி கொண்டு உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ வேண்டும்! குறுமுனி அகத்தியர் சித்த வைத்தியம் சிறப்பு பெற வேண்டும்! சிறுதுளி வெள்ளம் அணை நிறையும்…