Blog Style Listing Example

சேவை செய்தால் செய்வது தெரியாமல் ஆனந்தம் வந்திடும் முருகன்! பாவை உனக்கு சேவகம் செய்ய பாக்கியம் பெற்றேன் முருகா! தேவை இவ்வுலகில் இல்லை முருகா…

தீபச் சுடர் மெல்ல எரிந்து பிரகாசிப்பது போல் முருகா! ஞாபகச் சுடர் மெல்ல வந்து ஞான பழமாகும் முருகா! கோபம் கூட குறையாமல் வந்தால்…

மறைந்தும் நிலைக்கும் அருள்பெற்ற சித்தர்கள்       சித்து செய்வது திருவிளையாடல்! நிறைந்த மனதில் நினைவில் வந்து        நிசத்தைக்  காட்டும் பித்தர்கள்! குறைந்த வயதே ஆனால் கூட…

28-அழகலாதன செயேல் கோபியும், மதனும் கோயிலுக்கு சென்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை கூட்டமாக இருந்தது. வரிசையில் நின்றவர்கள். வரிசை நீண்ட தூரமாக இருந்தது. அபிசேக பூசை முடிந்து திரை…

எத்தனை எத்தனை பேர் உன் அருள் பெற்று வாழ்ந்தவர்! அத்தனை அத்தனை பேர் வாயும் உன் பெயர் உச்சரிக்கும்! எத்தனை எத்தனை முறை என்று…

வாழையடி வாழையாக வாழவைக்கும் முருகா வாசனை மலராய் மணப்பவனே! ஏழையின் வீட்டிலே தீபமேற்றும் முருகா ஏழ்மையை போக்கி வாழவைப்பவனே! கோழையாய் இருப்பவர் உன் அருளால்…