8-அன்னை மடியில் அமர்ந்த முருகா சக்தி பால முருகன்! தென்னையில் பரித்த இளநீர் கொடுக்கிறேன் குடித்து மகிழ்வாய் முருகா! உன்னைவிட மூத்தவன் கணபதி அருளால்…
313-வளர்பிறை போல் வளர்வதே முயற்சி தேய்பிறையாய் தேய்ந்தால் வீண்.314- சினம் சீரான வாழ்வை கெடுக்கும் சாந்தம் சாதனை புரியும். 315-நிகழ்காலம் வயலில் பாயும் நீராகும் எதிர்காலம் விளைந்த…
7-சங்கத் தமிழ் மூன்றும் வளர்த்த பாண்டிய நாட்டு குருதி !சங்கமம் ஆனதோ உடலில் பாய்ந்து சண்முகன் பாதம் பணிய !சங்கரன் நெற்றி நெருப்பில் பிறந்த…
307- ஓடும் ஓட்டத்தில் ஓடுவது எளிது எதிர்த்து நிற்பதே துணிவு.308- உலக நந்தவனத்தில் பூக்கும் பூவாய் உறவாடும் உள்ளம் உயர்வு.309- தடாபுடா வேலை தடுமாற வைக்கும் நிதான…
6-உன்னை எல்லாமுமாய் பார்க்கும் பார்வை அன்பாய் கொடுத்த முருகா!என்னை எத்தனை முறை மறந்தாலும் புத்துயிறாய் நினைவில் முருகா! இன்னல் வரும் போது எல்லாம் …
301-தயங்கும் ஒவ்வொரு மணித் துளியும் பின்னே தள்ளப் படுவோம். 302-சிக்கனம் என்பது சீராய் இருந்தால் வறுமை வாயிலை தொடாது. 303-குறையக்குறைய உண்பவன் உடல் வருத்தம் கொள்வான் குறைத்துண்பம்…
5-பிறவி எத்தனை எடுத்தேன் தெரியாது? பிணை கைதியானதும் தெரியாது?துறவு பூண்டேனா என்பது தெரியாது? துணையாய் இருந்தாயா தெரியாது?உறவினர் எனக்கு உண்டா தெரியாது? உறவாய் இருந்தாயா தெரியாது?மறதி…
295-மிட்டாய் தின்னத் தின்ன பல்லில் ஓட்டை படிக்கப் படிக்க மனதில் தெளிவு.296- புறத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன் அகத்தை அறிபவன் கவிஞன்.297-போகுமிடத்தைப் பொறுத்து பூவுக்குப் பெருமை எண்ணமே…
