Browsing: ஆன்மீகம்

கார்     மேகம்              மழை- கொடுக்கும் மார்கழி மாதம்               பனிபெய்யும் பார்த்த  சாரதி                 மருமகன்-நீ பார்       முழுவதும்                புகழிருக்கும்.

மலர்   தூவி             மனம்- மகிழும் வலம் வந்து             வணங்கிநிற்கும் நலம் யாவும்              உன்- அருளால் குலம் காக்கும்                   குடிக்காக்கும்.

2-இலிங்கேற்ப மூர்த்திபிரம்மாவிற்கு 2000 சதுர்யுகம் ஒரு நாள் ஆகும். அவர் நாள் கணக்குப் படி துயிலச் சென்றார். புயல் வெள்ளம் தோன்றி கடல் பெருக்கல் உலகில் உள்ள…

அலை    கடலும்               வணங்கி- வரும் மலை      மகளும்                 காட்சிதர தலை    வணங்கி                ஆசி- பெற உலைக்  களமாய்                மனமுருகும்.

திருச்செந்தூர்   சூரன்             சம்ஹார -விழா வரும்பக்தர்  கூட்டம்                   கண்டால் கருணை  கந்தன்                      மனம்- புரியும் தரு    கற்பகமாய்              வளரும்.

அட்டாட்ட விக்கிரக லீலை ஐந்து முகச் சிவமாம் சிவனும், ஆறுமுகச் சிவமாம் முருகனும் ஒன்றே என்று கூறும் 64 திருமேனிகள். கலியுக ஆண்டு 500இல் நிகழ் விளம்பி…