Browsing: ஆன்மீகம்

கார்த்திகை பெண்களின் பிள்ளையவன்- வானத்தில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமவன் ஆறுமகன் ஒன்றாய் ஆனஅவன்- அன்னை அணைக்கும் பார்வதி அன்புமகன்

பால்   அபிஷேகம்             செய்து- வந்தோம் பன்னீர் அபிஷேகம்               செய்து -வந்தோம் தேன்  அபிஷேகம்              செய்து- வந்தோம் பஞ்சா அமிர்தம்                  படைக்கின்றோம்

3-முகலிங்க மூர்த்தி அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாய் நின்று படைத்தல், நிலைநிறுத்தி காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் முதலிய ஐந்து தொழில்களையும் நடத்து கின்றபடியால்…. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன்,…

மனம்    விரும்பி               காடு- சென்றாய் வனம் சென்று               வள்ளிகண்டாய் தனம்  வாங்கி    குறிசொன்னாள்- வள்ளி தினம்  நினைத்து                மனம் புரிந்தாள்.