Browsing: ஆன்மீகம்

விநாயகர் துதி உலகம் உன் அருளால் இயங்கும் இயக்கம் உன் தயவால் நிலைக்கும் நிலைக்கும் அற்புத என் எழுத்தின் துவக்கம் நீயே விநாயகா துணை. குரு வழிபாடு…

ஐந்தாவது மகா சதாசிவ மூர்த்தி மகா சதாசிவ மூர்த்தி இருபத்தைந்து தலைகளையும், ஐம்பது கைகளையும் உடையவர். பல கோயில்களின் கோபுரங்களின் கதை சிற்பமாக மகா சதாசிவ…

செவியால் அவன்குரல் கேட்டாலும்- செவி வேல் கூர்மை பெற்றுவிடும் கையால் அவனை வணங்கிடவே- எழுத சக்தியை தருவான் சக்திபாலான்

கண்ணால் முருகனைக்       கண்டாலும்- உள்ளம் காட்சி  கண்டு        பயனடையும் மூக்கால் திருநீற்றை    சுவாசித்தாலும்-முருகன் சுவாசத்தை தள்ளியே       போடுவான்

நான்காவது சதாசிவ மூர்த்தி சதாசிவ மூர்த்தி படிக நிறம் கொண்டவர். இவர் சடை முடி தாங்கிய தலையைக் கொண்டவர். ஐந்து திருமுகங்கள் உடையவர். சதாசிவ மூர்த்தி ஈசானம்,…

உலகைச் சுற்றியே                    வலம்- வந்து பழத்தை  வாங்க                    வந்தமுருகன் உமா        பதியைச்                  சுற்றி- பெற்றான் மூலக்   கணபதி                கணேசன்