அர்ச்சுனா! உணவும் எல்லோருக்கும் தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு மூன்று வகைகளில் பிரித்ததாக உள்ளது. அவ்வாறே, யாகமும், தவமும், தானமும் மூன்று வகைப்படும், அவற்றின் தனித்தன்மை கொண்ட இந்த…
Browsing: ஆன்மீகம்
கேசவா! இவர்களுக்கு எந்தவித கதி ஏற்படுகிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா!’மனம் போல் மாங்கல்யம்’ என்பது பழமொழி, தேவதைகளைப் பூசை செய்பவர்கள் தேவலோகத்தை அடைவார்கள். ராகு,…
கேசவா! சாஸ்திர விதிமுறைகளை எவர்கள் மீறி சிரத்தையால் உந்தப் பட்டு தெய்வங்களை வழிபடுகிறவர்கள் நிலையைக் கூறுங்கள். சத்வ குணமும், ராஜச குணமும், இல்லாத தாமச குணம் உடையவர்…
கேசவா! ‘செய்யத்தக்கது, செய்யத் தகாதது என்ற தீர்மானம் செய்வதற்கு சாஸ்திரம் தான் சான்று’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எதைச் செய்ய வேண்டும்,…
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. என்று திருமந்திரம் கூறுகிறது. நமது…
இப்பயனாக தூய்மையற்ற பாழ் நரகத்தில் வீழ்கிறார்கள். அதாவது, மலம், சிறுநீர், இரத்தம், கொழுப்பு முதலிய நாற்றம் உடைய பொருட்கள் நிறைந்ததும்… துன்பம் தருவதுமான பயங்கர நரகத்தில் வீழ்வார்.…
கேசவா! சிற்றின்ப போகங்களுக்காகவே நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம் சேர்க்கிறார்கள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! சிற்றின்பங்களை நுகர வேண்டும் என்பதற்காகக் காமத்திற்கும், கோபத்திற்கும் ஆட்பட்டு…
கேசவா!அஞ்ஞானத்தினால் பொய்யான கருத்துக்களை ஏற்றுக் கொள்வது என்பதன் விளக்கத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா!அஞ்ஞானத்திற்கு ஆட்பட்டு சாஸ்திரங்களுக்கு விரோதமான முடிவுகளைக் கற்பனை செய்து கொண்டு அவற்றைப் பிடிவாதமாக…
கேசவா! ‘அவர்கள் உலக நாசத்திற்காகவே முனைகிறார்கள்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! புத்தி, மனம், சொல், உடல் இவற்றால் எவற்றைச் செய்தாலும், அவை…
அர்ச்சுனா! இவ்வுலகில் தெய்வப் பண்பு உடையது என்றும். அசுரப் பண்பு உடையது என்றும் இரண்டு வகையாக மனித சமுதாயங்கள் உள்ளன. தெய்வப் பண்பு உடையவனைப் பற்றி இதுவரை…
