Browsing: ஆன்மீகம்

எந்தச் செயல் கடுமையான உழைப்பினால் நிறைவேறக் கூடியதோ அவ்வாறே போகப் பயனில் கருத்துடையதும், அகங்காரம் உடையவனால் செய்யப்படுகிறதோ அந்தச் செயல் ராஜசம் எனப்படுகிறது. ராஜச கர்மம் செய்பவன்…

எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லாமல் அவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும், செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இந்த உலகங்கள் அனைத்தையும் கொன்றாலும், உண்மையில்…

வெளிப்படையாகப் புலன்களை அடக்கி விட்டு மனதில் போகங்களை நினைத்திருப்பவன் தியாகி அல்லன். அகங்காரம், மமகாரம், பற்று இவற்றை விடாமல் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி, தானம், தவம், கடமைகள்…

அர்ச்சுனா! சன்யாசம், தியாகம் இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி என்னுடைய கொள்கையை கேள். தியாகம் சாத்வீக, ராஜச, தாமசம் என்ற பிரிவுகளோடு மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.…

பதினெட்டாவது அத்தியாயம் மோட்ச சந்நியாச யோகம் பிறப்பு, இறப்பு என்ற உலகியல் தளையில் இருந்து என்றும் விடுபட்டு பரமானந்த ரூபனான பரமாத்மாவை அடைவதே மோட்சம் ஆகும். இந்த…

மங்கலத்தை விரும்புகின்றவர் பரமாத்மாவை அடைவதைத் தவிர வேறு ஒரு தேவையும் இல்லாதவர்கள். எல்லாக் கர்மங்களையும், அகங்காரம், மமகாரம், பற்று பயனில் கருத்து இவற்றையும் அறவே தியாகம் செய்பவர்.…

எந்த தானம் மரியாதை இன்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும், தகாத காலத்திலும் தகுதி அற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படுகிறது. கேசவா! மரியாதை இன்றி இகழ்ச்சியோடு…

தானம் செய்வது தம் கடமை எனக் கருதி எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவர்களுக்கும் பிரதி உபகாரம் செய்யாதவர்க்கு தன்னலம் இன்றி கொடுக்கப்படுவது சாத்விகமாகும்.…

மேலும், விவரிக்கிறார். பிறர் மனம் புண்படாமல் கோள் சொல்லுதல், கடு கடுப்பாக பேசாமல், கடுமையாக குத்திக் காட்டாமல், அலட்சியப்படுத்தாமல், அவமதிப்பு முதலிய குறைகள் இன்றி எவ்விதத்திலும் அன்பாகவும்,…

மனிதர்களின் குணங்களுக்கு ஏற்றவாறு அவரவருக்கு அந்தந்த குணம் அமைந்த உணவு பிடிக்கும்.ஆகவே, மனித குணத்தைச் சொல்லும் போது உணவைப் பற்றி சொல்லி அதில் இருந்து குணங்களையும் கூற…