Browsing: ஆன்மீகம்

கேசவா! என்னிடம் உயர்ந்த பிரியமான பக்தி கொண்ட பக்தர்களிடத்தில் உபதேசத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! ஒருவன் தானாகவே பகவானிடம்…

கேசவா! பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் இதை உபதேசம் செய்யக்கூடாது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா ! நம்பிக்கையும், பிரியமும், மதிப்பும் பரமாத்மாவிடம்…

கேசவா! “நான் உன்னை பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன்” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! நல்ல கர்மமானாலும் சரி, தீய கர்மமானாலும் சரி,…

நேற்று11-3-2025 மாலை நல்ல காற்று வீசியது. அணில் கூண்டில் இருந்து அணில் குட்டி கீழே விழுந்து விட்டது. தேவகி மைந்தன் கிருஷ்ணனை வாசுதேவர் கூடையில் வைத்து எடுத்து…

அர்ச்சுனனின் வருத்தத்தைப் பார்த்த கிருஷ்ணன். அர்ச்சுனா! நீ எனக்கு மிகவும் பிரியமானவன். உனக்கும், எனக்கும் உள்ள பாசப் பிணைப்பு அசையாதது உறுதி மிகுந்தது. ஆகவே, நீ எவ்விதத்திலும்…

இவ்விதம் பக்தன் துயரங்களையும், தளைகளையும் அறவே அடித்துக் கொண்டு போய்விடும். பின் துயரங்கள், தளைகள் அனைத்தும் நீங்கப் பெற்று எப்பொழுதும் பரமானந்தத்தைப் பெறுகிறான். ஆனந்த மயமான பூரண…

படகு அல்லது தெப்பத்தின் துணை கொண்டும், நீந்தி நீரின் மேற்பரப்பில் ஆற்று ஓட்டத்தின் வழியிலேயே செல்பவன் ஆற்றை எளிதில் கடந்து கரை சேர்கிறான். அவ்விதமே இயற்கையின் ஓட்டத்தில்…

கேசவா! நான் தங்கள் பக்தன். என் பக்தன் அழிய மாட்டான், வீழ்ச்சி அடைய மாட்டான் என்று கூறினீர்கள். இப்போது நீ அழிவாய், வீழ்ச்சி அடைவாய் என்கிறீர்கள். இம்…

பக்தி பிரதானமான கர்ம யோகம் செய்பவனின் உள்ளத்து உணர்ச்சி கண்டு கருணை கூர்ந்து அவனுக்கு அதிசயமான அருள்பாலித்து பகவான் தாமே அவனுக்குப் பரா பக்திரூபமான புத்தியோகத்தை அருளுகிறார்.…

கேசவா! பிரம்மத்தில் ஒன்றிய யோகி வருந்துவதில்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! பிரம்மம் ஆகிவிட்டவர் எங்கும் எதிலும் பிரம்மம் என்ற புத்தி கொண்டவர்…