12-ஔவியம் பேசேல் குமாரும், சிவாவும் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள். குமார் முதல் மார்க்கு வாங்குவான். சிவாவும் 90க்கு மேல் வாங்கும் மாணவன் தான். இருவரும் நண்பர்கள்…
Browsing: கூடல் தமிழ்
10-ஒப்புரவு வொழுகு கலா கேட்டாள். பாட்டி இந்த பண்டிகையினால் என்ன பலன் என்று…. ஆண்டு முழுமைக்கும் இறைவனை வழிபடவும் மனம் ஒருநிலைப்படுத்தவும் நமது முன்னோர்கள் செய்த ஏற்பாடு…
9-ஐய மிட்டுண் காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. மானை வேட்டையாடி தனக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு சென்றுவிடும்.நாளைக்கு என்று சேமித்து வைக்காது. சிங்கம் விட்டுச்சென்ற பகுதிகளை எல்லா…
8-ஏற்பது இகழ்ச்சி மகன் வாரிசு இல்லாத அறுவது வயதிற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப் படுவதை கண்ட அரசு முதியவர்களை காக்கும் பொருட்டு மாதம்…மாதம் பணம்…
7-எண்ணெழுத் திகழேல் ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தந்தையுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.இளையவனை விவசாயப் படிப்பு படிக்க…
6-ஊக்கமது கைவிடேல் ஒரு விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்ச்ச தங்கள் வயலில் ஒரு பகுதியில் கிணறு வெட்ட எண்ணினான். ஆள் விட்டு வெட்டினால் அதிக பணம்…
5-உடையது விளம்பேல் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சாமி செய்ய சிற்பியை தேடினார் மன்னர். அப்போது வயதான சிற்பி ஒருவர் தான் செய்வதாக முன்வந்தார். அந்த சிற்பி மிகுந்த…
4-ஈவது விலக்கேல் பசுமையான மரங்களும், வயல்களும் இயற்கை அழகும் கொண்ட சிற்றூர் இருந்தது. அவ்வூரில் இரண்டு அண்ணன்கள் ஒரு தங்கை என மூன்று குடும்பமும் அம்மா, அப்பா…
3-இயல்வது கரவேல் பள்ளி விடுமுறை வீட்டிற்கு முன் சிறுவர், சிறுமிகள் கண்ணைக் கட்டி கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டும்,…
2-ஆறுவது சினம் கலாவும், நிலாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள். பள்ளி விடுமுறை. இருவரும் நோட்டில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினார்கள். கலா மிகவும் அழகாகவும்,…
