• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»மீனாட்சி
கவிதை

மீனாட்சி

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாApril 21, 2024No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மீனாட்சி

மதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !
தோளில் கிளியுடன் மீனாட்சி !
தேரோடும் வீதியில் வந்திடுவாள் !    (மதுரை)

கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாள்!
சொக்கன் மனைவிமீனாட்சி! சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்?      ( மதுரை)

சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாள்!
பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாள்!     (மதுரை)

பாண்டியன் மகளே மீனாட்சி !
பார் புகழச் செய்திடுவாள்! புது நீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்ய புறப்படுவாள் !    (மதுரை)

மூங்கில் உருளையில் மீனாட்சி !
ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாள்!
ஆணவம் அழிக்கும் மீனாட்சி !
அடியவர் மனதில் தங்கிடுவாள்.     (மதுரை)

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.