• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»மெளனத்தின்‌ மொழி – த.பச்சையம்மா பா
கவிதை

மெளனத்தின்‌ மொழி – த.பச்சையம்மா பா

adminBy adminOctober 15, 2025Updated:October 16, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
serene autumn lake view with person reflecting
Photo by Hyukman Kwon on Pexels.com
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கவிஞரின்‌ பெயர்‌: கலை ரத்னா முனைவர்‌ த.பச்சையம்மா பா

சிதறி அழும்‌ வர்த்தைகளை விட மெளனம்‌ சிறத்தது
மெளனம்‌ என்‌ சப்தகளை அசைத்து பார்கிறது
அவளின்‌ விழிகள்‌ தொடுக்கும்‌ போருக்கு
இதழ்கள்‌ எடூக்கும்‌ ஓய்வு தான்‌ மெளனம்‌

மொழிகள்‌ அர்த்தம்‌ அற்று போய்‌ விடுகிறது
மெளனம்‌ பொருள்‌ சுமந்து அழகாகிறது
நீர்‌ நிரப்பிய விழிகளுடன்‌ வார்த்தைகள்‌
இல்லாததால்‌ மெளனிக்கின்றேன்‌ என்‌
கண்ணீராவது மெளனத்தின்‌ மொழி ஆகிறது

நண்பர்கள்‌ பிரியும்‌ போது வலிக்கவில்லை
ஆனால்‌ கூடேவ இருக்கும்‌ உறவுகள்‌ பிரியும்‌
போது மற்றும்‌ நடந்து கொள்ளும்‌ விதம்‌
வலிக்கிறது
முகம்‌ சுழிக்கும்‌ வார்தைகளும்‌ முள்ளயாய்‌
குத்தும்‌ கோபகளும்‌ முரண்பட்டூ நிற்கும்‌ போது
மெளனம்‌ ஒரு அழகிய மொழி தான்‌.

என்‌ தனிமையின்‌ மெளனம்‌ எவ்வளவு
அழகானது உன்னை பற்றியே சிந்தித்து
உன்னகான கவிதைகளை உதிர்த்து விடூகிறது
ஒரு நொடி மெளனம்‌ கோபத்தை வெல்லும்‌
ஒவ்வொரு நொடியும்‌ மெளனம்‌ எதிராளியை
வெல்லும்‌.

வறுமை தாண்டவம்‌ ஆடும்‌ ஏழைகள்‌ வீட்டில்‌
பசியின்‌ ஆளுமை மெளனம்‌
புயலுக்கு பின்‌ ஒரு அமைதி உலகை புரட்டி
போட்ட இயற்கையின்‌ கோவம்‌ மெளனம்‌
மொழி தெரியா விழிகள்‌ சிரித்தாலும்‌ தரும்‌“
கண்ணீர்‌ துளிகள்‌ மெளனமே தான்‌


Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.