• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»வீழ்வேன் என்று நினைத்தாயோ? – கவிஞர் ச இரமேஷ்.
கவிதை

வீழ்வேன் என்று நினைத்தாயோ? – கவிஞர் ச இரமேஷ்.

adminBy adminOctober 17, 2025Updated:October 17, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
green tree photo
Photo by Kennst du schon die Umkreisel App? on Pexels.com
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கவிஞர் ச இரமேஷ்.

 கீழடியை காலடியில் போட்டுடைத்தால் வீழ்வோமா.....
எத்தனை பேர்கள் இனப்படுகொலை செய்திடினும்......
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட இனமடா......
மாண்டு என்றும் போக மாட்டோம்......
பூமியில் மடமையோடு வாழ மாட்டோம்....
நாடுகள் பல கடந்தும் இன்றும்...,....
அழியாத இனமடா கல்வெட்டுகளில் எங்கள்......
சரித்திரத்தை எழுதி வைத்தோம் பாரடா......
வரலாறுகளை மாற்றினாலும் சாக மாட்டோம்......
எங்கள் முகத்திரையை விலக்கினாலும் ஓயமாட்டோம்....
சங்கம் வைத்து வளர்த்த மாந்தரடா.....
புவிஎங்கும் நிரம்பியது எங்கள் மூச்சடா....
ஆலமரமாய் வேரூன்றி விழுதுகள் கண்டோம்......
காப்பியங்கள் காவியங்கள் இலக்கியங்கள் இலக்கணங்கள்......
இயல் இசை நாடகம் என.....
அயலான் அடிச்சுவடுகளை பின்பற்ற ஆணிவேர்.....
வீரத்தை விதை விதைத்து வெற்றியை.....
அறுவடை செய்து வாழும் இனம்....
பிரிவினையை காணாத ஏற்றத்தாழ்வுகளை அறியாத......
ஒற்றுமையை என்றும் பறைசாற்றிய கூட்டமடா..,..
சாதனைகள் பல செய்த இனம்......
அறிவியல் பல கண்ட இனம்.....
அணைக்கட்டுகள் அழியாத கோயில்கள் ஆக.....
சிறந்த நாகரீக நகர் அமைப்பு....
பூகோளம் நன்கு அறிந்த இனம்.....
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு....
மருத்துவத்தில் மங்கா சாதனைகள் பல......
ஆறாம் அறிவை அழகாய் அமைத்து.....
ஆண்டாண்டு காலமாய் ஓயா இனமடா.....
வீழ்வோம் என நினைத்தாயோ இல்லை.....

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.