• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»ஹைக்கூ கவிதைகள் ஆலமரம்
கவிதை

ஹைக்கூ கவிதைகள் ஆலமரம்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJune 30, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

11-பாய்ந்து ஓடியது

பதுங்கிக் கொண்டது

நண்டு.


12-கல்லறை மாளிகை கணவன் கட்டியது தாஜ்மஹால்.


13-உடலுக்கு முதுகெலும்பு

உயர்வுக்கு முயற்சி

இறுதியே  வெற்றி.


14-இரவு குளியல்

துவட்டாத தலை

புல்வெளி நீர்.


15-பச்சை மரம் அழித்து
பல மாடி கட்டிடம்
நகர வளர்ச்சி. 


16-ஆசை அதிகமானால்

அன்பு புதைக்கப்படும்

அழிவு பிறந்துவிடும்


17-பட்டுப்போன துளசி செடி

நம்பிக்கையில் நீர்வாக்க

துளிர்த்தது பலசெடி.


18-வெட்ட வெட்ட
வளர்ந்தது மரம்
முயற்சி.


19- பாய்ந்து பிடிக்கும் புலி கவ்விப் பிடிக்கும்
குட்டிகளை
தாய்மை.


20-குழலில் வருவது காற்று புல்லாங்குழலில் வருவது
துவார இசை.

                               மலரும்

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.