Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

20-உண்மை பேசும் குழந்தை:- குழந்தை கடவுளுக்கு சமம். பொய் பேசவோ, சூதுடன் புறம் சொல்லவோ, தெரியாது. பார்த்ததை, கேட்டதை அப்படியே சொல்பவர்கள் தான் குழந்தைகள். அதனால்தான் பல கொலை குற்றவாளிகள் குழந்தையின் உண்மைக்கு மறைக்க தெரியாமல் பிடி பட்டு கம்பி எண்ணுகிறார்கள். இயற்கையில் உண்மையை பேசும் குழந்தைகளுக்கு பெற்றோரும், மற்றோரும் தான் பொய் சொல்ல கற்றுத் தருகிறார்கள். குழந்தைகள் உண்மை பேச வேண்டும் என எண்ணும் தாயும்,தந்தையும் உண்மை பேசுவது இல்லை. என்பதை அறிந்த மாத்திரத்தில் அவர்கள் பொய் பேசத் துவங்கி விடுவார்கள். எடுத்துக்காட்டாக தந்தை உடல் நலம் சரியில்லை. அதாவது, காய்ச்சல், தலைவலி போன்ற காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்கும் பட்சத்தில் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கிறது. பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் வயிறு வலிக்கிறது என ஆழும். குழந்தைக்கு வயிறு வலிக்கிறது இன்று பள்ளிக்கூடம் போக வேண்டாம் என விடுமுறை போடச் சொல்லிவிட்டால் போதும்… சிறிது நேரத்தில் குழந்தை விளையாடப் போய்…

Read More