கிருஷ்ணா! பிராமணன், சத்ரியன், வைசியன் இவர்களுடைய மற்றும் நான்காம் வர்ணத்தவருக்கும் கர்மங்கள் பிரிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! முதல் மூவரும்…
நோயற்றவன் உடலுக்கு ஒவ்வாத பொருளை அருந்தி நோய் அதிகமாகி துன்புறுகிறான். அல்லது இறந்து போகிறான். மனிதன் விளைவை ஆலோசியாமல் சுகம் என நினைத்து போகப் பொருட்களில் ஈடுபட்டு…
பரதகுலச் செம்மலே அர்ச்சுனா! மூன்று விதமான சுகம் பற்றி சொல்கிறேன் என்னிடம் கேள் என்கிறார் கிருஷ்ணன். அதாவது, சுகத்தில் சாதகனான மனிதன் பஜனை, தியானம், சேவை முதலிய…
அர்ச்சுனா! எந்த புத்தி பிறவிருத்தி மார்க்கத்தையும், நிவர்த்தி மார்க்கத்தையும் செய்யத் தகுந்தது, தகாதது, பயம், பயமின்மையையும், தளையையும், மோட்சத்தையும் உண்மையாக அறிகிறதோ அந்தப் புத்தி சாத்விகமானது என்கிறார்.…
கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும், அறிவு முதிர்ச்சி அடையாதவனும், கர்வம், வஞ்சனை, பிறர் வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை, சோம்பல், காலம் கடத்துதல் போன்ற குணம் படைத்தவன் தாமசன்…
சாஸ்திரங்களில் சுயதர்மம் என்று விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றும் போது எவ்வளவு பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும், அச்செயல்களைக் கைவிடாது முயற்சியுடன் உறுதியோடு செய்வதாகும். அப்படிக் கர்மங்களைச் செய்யும் போது…
எந்தச் செயல் கடுமையான உழைப்பினால் நிறைவேறக் கூடியதோ அவ்வாறே போகப் பயனில் கருத்துடையதும், அகங்காரம் உடையவனால் செய்யப்படுகிறதோ அந்தச் செயல் ராஜசம் எனப்படுகிறது. ராஜச கர்மம் செய்பவன்…
எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லாமல் அவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும், செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இந்த உலகங்கள் அனைத்தையும் கொன்றாலும், உண்மையில்…
