Blog Style Listing Example

வெளிப்படையாகப் புலன்களை அடக்கி விட்டு மனதில் போகங்களை நினைத்திருப்பவன் தியாகி அல்லன். அகங்காரம், மமகாரம், பற்று இவற்றை விடாமல் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி, தானம், தவம், கடமைகள்…

அர்ச்சுனா! சன்யாசம், தியாகம் இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி என்னுடைய கொள்கையை கேள். தியாகம் சாத்வீக, ராஜச, தாமசம் என்ற பிரிவுகளோடு மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.…

பதினெட்டாவது அத்தியாயம் மோட்ச சந்நியாச யோகம் பிறப்பு, இறப்பு என்ற உலகியல் தளையில் இருந்து என்றும் விடுபட்டு பரமானந்த ரூபனான பரமாத்மாவை அடைவதே மோட்சம் ஆகும். இந்த…

மங்கலத்தை விரும்புகின்றவர் பரமாத்மாவை அடைவதைத் தவிர வேறு ஒரு தேவையும் இல்லாதவர்கள். எல்லாக் கர்மங்களையும், அகங்காரம், மமகாரம், பற்று பயனில் கருத்து இவற்றையும் அறவே தியாகம் செய்பவர்.…

எந்த தானம் மரியாதை இன்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும், தகாத காலத்திலும் தகுதி அற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படுகிறது. கேசவா! மரியாதை இன்றி இகழ்ச்சியோடு…

20-தந்தை தாய்பேண் தாத்தா படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு படுத்துக் கொண்டே இருந்ததால் புண் வந்துவிட்டது. பேரன், மகன், மருமகள் என எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். வசதி…

தானம் செய்வது தம் கடமை எனக் கருதி எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவர்களுக்கும் பிரதி உபகாரம் செய்யாதவர்க்கு தன்னலம் இன்றி கொடுக்கப்படுவது சாத்விகமாகும்.…

மேலும், விவரிக்கிறார். பிறர் மனம் புண்படாமல் கோள் சொல்லுதல், கடு கடுப்பாக பேசாமல், கடுமையாக குத்திக் காட்டாமல், அலட்சியப்படுத்தாமல், அவமதிப்பு முதலிய குறைகள் இன்றி எவ்விதத்திலும் அன்பாகவும்,…