Blog Style Listing Example

44-வழி காட்டும் துணை நீயே !       வாழ்வு தருபவன் நீயே!விழி பார்வை துணை நீயே !          விரும்பி காப்பவன் நீயே !பிழி போக்கும் துணை நீயே !      …

42-வீர வேல் பிடித்தவன் நீயே !      வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே !      தீமை விரட்டுபவன் நீயே! சூர வதம் செய்தவன் நீயே…

41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே!        முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே!       வேல் பிடித்தவன் நீயே! சுற்றி உலகத்தை வந்தவன் நீயே!…

40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!           கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே!         விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே!…

40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!           கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே!         விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே!…

புரட்சி கவிஞர் பாரதிக்கு தாசன்           எழுச்சி மிகுந்த இடத்துக்கு சொந்தக்காரர் வரலாறு படைத்த கவிதை மிடுக்கு          துடிப்பாய் இயங்கும் கவிதை ஊற்று உரத்து பேசும் சுதந்திர…

மீனாட்சிமதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !தோளில் கிளியுடன் மீனாட்சி !தேரோடும் வீதியில் வந்திடுவாள் !    (மதுரை) கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாள்!…

39- போக இன்பம் தருபவன் நீயே!          யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே !     அகந்தை அகற்றுபவன் நீயே! ஏகத்துவம் நிறைந்த தலைவன்…