Year: 2023

மாய உலகில் மயக்கம் நீக்கி மனதில் அமைதி தவமாய் மாற… தவத்தில் ஆற்றல் மண்ணில் படர்ந்து தன்னலமற்ற அன்பாய் மலர்ந்துமணக்கும். குதிரைக்கு முகத்திரை போடுவது போல மனதிற்கு…

மனிதா! நீ… தயங்கும் ஒஆணிவேர்வ்ஆணிவேர்ஆணிவேர்வொரு மணித்துளியும் தோல்வியை வரவேற்கும் தயக்கத்தை துறந்து தரணியில் உயர்வாய்! மனிதா !உன் பேச்சில் சிக்கனமும் செயலில் நிதானமும் ஒழுக்கத்தில் கண்ணியமும் இருப்பின்…

உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கும் ஊட்டம் நிறைந்த பால் போல் தமிழ் பால் கொடுத்து நாடுஉயர தமிழில் கல்வி கற்பது நன்று பள்ளும், பண்ணும் தோன்றம் மண்ணில்…

அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்தொன்மை மொழி தமிழ் மொழிமேகத் திரை கொண்டு மூடினாலும்சூரியக் கதிராய் கிழித்து வரும் கடல்நீர் கரித்தாலும் மேகம்உண்டுமழை நீராய் கொட்டுவது போலகடினமான மரபுக்குள்…

சங்கத் தமிழ்சங்கத் தமிழ் முழங்கும்சிங்கத் தமிழ் நாட்டில்பொங்கும் வளமும் நீயேசீர்அணி நாடனும் தொட்டிலிலேவாய் சிவக்கச் சிரிப்பவள் நீ!(சங்) முடியுடை மூவேந்தர் மடியினிலேமுத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே…

https://www.youtube.com/watch?v=Tf3cwrsOCqg கைலாயப் பயணம் சென்ற மே ஐந்து தொழில் பக்தி கொண்ட மே தினம்வையம் புகழ் தொல்காப்பியம் பிறந்த இலக்கியத் தமிழ் மே ஐந்துவைகை ஆற்றில் கள்ளழகர்…

வீரம் விளைந்த சிவகங்கை சீமையின்வரலாற்று புறநானூற்றுக் காட்சி ஒன்றுண்டுமுதல் நாள், மறுநாள் நடந்த போரில்கணவனையும், தந்தையையும் இழந்த பெண் போர்ப்பறை கேட்ட வீரக்குடி மகள்விளையாடிக் கொண்டிருந்த மகனை…