Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

108 சிவ தலங்கள் 1-கொங்கு நாட்டு தலம் (திருப்புக்கொளியூர்) அவிநாசி வழிகாட்டி விநாயகா! தரிசித்தோம் உன்னை வழிவிடுவாய் லிங்கேஸ்வரனை வணங்க அருள்வாய்! அவினாசி லிங்கா! கருணாம்பிகை துணைவா!அடியெடுத்து வைத்து வருகிறோம் ஆலயம்தொழ. மடுவில் விளையாடச் சென்றனர் இருவர்! மாண்டான் முதலைப் பிடியில் ஒருவன்! பெற்றோர் துயர்கண்டு ஈசனிடம் சுந்தர்! பதிகம்பாடி வேண்டமுதலை உமிழ்ந்தது உயிருடன். தேள்விசம் இறங்கச் செய்யும் அம்பாள்!தேன் உள்ள மலர் போல்முகம்! மலரச் செய்தாள் ஈசனுடன் கருணாம்பிகா! மனம் உருகிப் பாடிப் பணிவோம்.

Read More

மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்10-ஜனனத் தொழிற்சாலை ஆண் பெண் உடலுறவு உச்சகட்டத்தில் ஆண் வெளியேற்றும் விந்து தன் ஜன தொழிற்சாலையின் வேலையை துவங்கி வைக்கிறது. பெண் சினை முட்டையோடு ‘பெணில்’ எனப்படும் ஆணுறுப்பு கர்ப்பப்பை வரைச் சென்று பத்திரமாக விந்தை இறக்கி வருவதற்கு வழி செய்து கொடுக்கும் வகையில் தான்… விரிந்து கொடுக்கும் சதைப் பகுதிகளுடன் கூடிய வஜினா என்ற பெண்ணுறுப்பு பெண்களுக்கு அமைந்துள்ளது. இப்படி ஜனனம் உருவாக எந்த தடையில் இருக்கக் கூடாது என்பதற்காக இயற்கையே எப்படி எல்லாம் ஆண், பெண் உடல் அமைப்பை படைத்திருக்கிறது. பெண்ணின் வயிற்றுப் பகுதியில் உள்ள கர்ப்பப்பையில் தான் குழந்தை முழு வடிவம் பெறுகிறது. கர்ப்பப்பையில் உள்ள கரு வளர… வளர கர்ப்பப்பையில் கிளை பைகளில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ரான் ஹார்மோன்கள் தான் ஒரு பெண்ணிடம் மென்மையை காட்டும். வயிறு பெரிதாவது, மார்பக வளர்ச்சி இவற்றை உருவாக்குகிறது. சில…

Read More

87-அப்பா என்றும் அப்பன் நீயே !     ஆதரவு தருபவன் நீயே! சுப்பா என்ற சுந்தரன் நீயே !        சுகந்த மலர் நீயே! குப்பா என்ற குமரன் நீயே!       குமரிக் கடலும் நீயே! தப்பா என்ற தண்டபாணி நீயே !        தகுதி வளர்ப்பவன் நீயே!

Read More

86-ஆறு முகமாய் வந்தவன் நீயே!        அன்பின் சிகரம் நீயே! கூறு வேலால் காப்பவன் நீயே !குன்றில் குடியிருப்பவன் நீயே !ஏறு மயிலில் வந்தவன் நீயே!      ஏற்றம் தருபவன் நீயே! வீறு கொண்டு எழுந்தவன் நீயே!விண்ணவரை காத்தவன் நீயே!

Read More

85-வந்த அருளும் வடிவேலன் நீயே!                      வறுமையை போக்குபவன் நீயே! ஐந்து புலன் அடக்கம் நீயே!         அன்புக்கு அடிமை நீயே !நைந்தவர் வாழ்வில் நல்லதும் நீயே!         நானிலச் சிறப்பு நீயே! பைந்தமிழ் பண் பாட்டு நீயே !     பார்ப்புகழ் முருகன் நீயே !

Read More

84- இரட்டைகள் எளிதாய் ஆக்குபவன் நீயே!         இன்னிசை பாட்டு நீயே !அரவான் மகனே திருநீறு நீயே!       அசுரனை அளித்தவன் நீயே !கரகம் காவடி பிரியன் நீயே !     கதிர்காம முருகன் நீயே ! சரணம் சரணம் சண்முகம் நீயே!      சடுதியில் வருபவன் நீயே !

Read More

83-மனதில் முருகனாய் நின்றவன் நீயே!       மகிழ்ச்சி தந்தவன் நீயே! கான மரமாய் வளர்ந்தவன் நீயே !      நிழல் கொடுப்பவன் நீயே !வான வில்லாய் வருபவன் நீயே !        விண் மீனும் நீயே! பனசம் முள் சுளை நீயே!        இன்பம் துன்பம் நீயே!

Read More