Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

82-துடுப்பு போட்டுகரைசேர்ப்பவன் நீயே!     துணிவு தருபவன் நீயே! தடுமாற்றம் தடுத்து போக்குபவன் நீயே!      தாங்கும் கரமும் நீயே! உடுப்பு தந்து உதவுபவன் நீயே !       மால் மருமகன் நீயே! சுடுசொல் தவிர்க்க வைப்பவன் நீயே !       கருணை காட்டுபவன் நீயே !

Read More

மகளிர் சிறப்பு கட்டுரைமகப்பேரின் மகத்துவம் 8-எளிய முறையில் பிரசவ வழிமுறைகள் கற்பிணிப் பெண்கள் உணவு உட்கொள்ளும் போது பிற தின்பண்டங்கள் உண்ணும் போதும் யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது. குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும். சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள். அவ்வாறு உட் கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்கள். என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். குழந்தையின் மனநிலையும் அதேபோன்றுதான் வளர்ச்சி அடையும். மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தைக் கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும். கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணி கணக்கில் சோம்பலுடன் அப்படியே  அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு. “அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராத” எனச் சொல்வது உண்டு. ‘இவர்களுக்கு என்ன வேலை?’ அங்கே உட்காராதே, இங்கே…

Read More

81-உறுதி தரும் உள்ளம் நீயே!        உண்மை பொருள் நீயே! குறுகும் எண்ணம் அகற்றுப்பவன் நீயே!        குடும்ப உறவு நீயே சிறுகுடி காத்து அருள்பவன் நீயே!        சிகரம் தொடுபவன் நீயே! நறுக்கு சீட்டில் வருபவன் நீயே !      நல்ல வாழ்வும் நீயே!

Read More

80-கண்ணில் நீர் கசிபவன் நீயே!          உருக வைப்பவன் நீயே! மண்ணில் நீர் வாழ்வும் நீயே!        மன மகிழ்வும் நீயே! தண்ணீர் பெருக வைப்பவன் நீயே!     கழனி விளைவும் நீயே! உண்ணீர் தன்மை அறிந்தவன் நீயே!        ஊக்கம் தருபவன் நீயே !

Read More

79-பஞ்ச பூதங்கள் அடக்குபவன் நீயே!       பரிபூரண அருளும் நீயே !நெஞ்ச நினைவில் நிற்பவன் நீயே!       நிம்மதி தருபவன் நீயே! வஞ்ச செயல் அறுபவன் நீயே !      வசந்த வாழ்வும் நீயே! தஞ்ச மடைந்த மக்களும் நீயே !      தகுதி கொடுப்பவன் நீயே!

Read More

78-சரணம் அடைய வைப்பவன் நீயே!        சகல உறவும் நீயே! வரம் தரும் வடிவம் நீயே!             வஞ்சனை அகற்றுப்பவன் நீயே! விரதம் இருக்க வைப்பவன் நீயே!        விரத்தி ஆவதும் நீயே! பிரணவ மந்திர விளக்கம் நீயே !        பிடி கொடுப்பவன் நீயே!

Read More

77-உலக பந்த பாசம் நீயே!          உணர்வு பூர்வம் நீயே! உலக அகில அரங்கும் நீயே      ஆட்டி வைப்பவன் நீயே!வலம் வரும் புவி நீயே!      வாழ வைப்பவன் நீயே! நலம் தரும் கடவுள் நீயே!      நானிலம் காப்பவன் நீயே !

Read More

76-பக்குவப் படுத்தும் பாங்கு நீயே !          பார் புகழ் நீயே! அக்கறை கொண்டு காப்பவன் நீயே!         அன்பு கரமும் நீயே! இக்கட்டின் இணை, துணை நீயே !      இன்னல் போக்குபவன் நீயே !மக்கும்  இலை தளை நீயே !        மாயை நீக்குபவன் நீயே !

Read More

75-மண்ணில் மணக்கும் மணம் நீயே!       விளையும் பயிர் நீயே! விண்ணில் தோன்றும் கோள் நீயே!     வினை தீர்ப்பவன் நீயே! கண்ணில் வரும் ஒளி நீயே !    கருணை தெளிவு நீயே! பண்ணில் வரும் பாட்டு நீயே !     கேட்டு ரசிப்பவன் நீயே!

Read More

8-எளிய முறையில் பிரசவ வழிமுறைகள் கற்பிணிப் பெண்கள் உணவு உட்கொள்ளும் போது பிற தின்பண்டங்கள் உண்ணும் போதும் யாரும் வந்தால் பகிர்ந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் போது மனது சந்தோசப்படுகிறது. குழந்தையும் அதே மனநிலையில் வளர்ச்சி அடையும். சில பெண்கள் இயல்பாகவே பிறருக்கு கொடுக்காமல் மறைத்து உண்பார்கள். அவ்வாறு உட் கொள்ளும் போது மனம் யாரும் வந்து விடுவார்கள். என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். குழந்தையின் மனநிலையும் அதேபோன்றுதான் வளர்ச்சி அடையும். மன இறுக்கம் உடல் முழுவதும் இறுக்கத்தைக் கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்காது. எனவே, பகிர்ந்து உண்டு சாப்பிடுவது நலம் பயக்கும். கர்ப்பிணிப் பெண்கள் வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு மணி கணக்கில் சோம்பலுடன் அப்படியே  அமர்ந்து கொண்டு இருப்பவர்களும் உண்டு. “அவ்வாறு இருப்பவர்களை பெரியவர்கள் வாயில் படியில் உட்காராத” எனச் சொல்வது உண்டு. ‘இவர்களுக்கு என்ன வேலை?’ அங்கே உட்காராதே, இங்கே உட்காராதே ,எனக் கூறுவதே! வேலை…

Read More