Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

65-ஏடு கொடுத்து அருள்பவன் நீயே!      எழுத வைப்பவன் நீயே! கூடு திரை  விலக்குபவன் நீயே!      கூட்டு உறவும் நீயே! மடு இருக்கும் இடமும் நீயே!      மதியில் இருப்பவனும் நீயே! கடு வழி காட்டுபவன் நீயே !   கடுமையான உழைப்பும் நீயே!

Read More

65-ஊசி முனையில் உலகம் நீயே!         உண்மை பொருளும் நீயே !பாசி படிந்த நீரும் நீயே!           பசுமை புரட்சியும் நீயே !காசி யாத்திரை பயணம் நீயே !        காட்சி தருபவன் நீயே! ஆசி வழங்கும் கரம் நீயே!         அன்பு நேயம் நீயே!

Read More

63-கதியென்று இருப்பவர் தோழன் நீயே!        கதிரவன் ஒளி நீயே! மதியில் இருக்கும் அறிவும் நீயே!         மனிதப் பண்பும் நீயே! சுதியில் வரும் இசை நீயே!          சுகமாய் கேட்பவன் நீயே! பதி பக்தியின் பாசம் நீயே!         பரதக் கலையும் நீயே!

Read More

62-இன்ப இதயத்தில் இயக்கம் நீயே!      இனிய வாழ்வும் நீயே! துன்பம் நிலையில் காப்பவன் நீயே!    துணிவு தருபவன் நீயே! உன்ன  நிலையில் மௌனம் நீயே!      உணர்வாய் உள்ளவன் நீயே !அன்னப் பறவையாய் இருப்பவன் நீயே!      அனைத்து செயலும் நீயே!

Read More

61-குற்றம் பார்க்காத குமரன் நீயே!       குறை போக்குபவன் நீயே !சுற்றமாய் என்றும் இருப்பவன் நீயே!      சுகந்த மலரும் நீயே! உற்ற துணையாய் இருப்பவன் நீயே !     உயிரின் ஆன்மா நீயே! கற்ற கல்வியில் இருப்பவன் நீயே !     கருணை கடலும் நீயே!

Read More

மகளிர் சிறப்பு கட்டுரைமகப்பேரின் மகத்துவம் 6-கர்ப்ப காலத்தில்  கருச் சிதைவு ஏற்படாமல் இருக்க !கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க அதிக தூரம் பயணிப்பது கூடாது. அதிக பளுவான பொருட்களை தூக்குவதை நிறுத்தி விட வேண்டும். திருவிழா, சுற்றுலா செல்லுதல் கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தடுப்பது நல்லது. அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும் நோய் ஏற்பட்டு நுண்கிருமிகள் கர்ப்பப்பை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கர்ப்பிணிகளுக்கு மலேரியா காய்ச்சல் வைரஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் அதிக கவனம் தேவை கர்ப்பம் கலையும் சூழ்நிலை உண்டாகும். ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்ப காலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்றவைகளாலும் கருக்கலையவும் வாய்ப்பு உள்ளது. கற்பம் தரித்த முதல் மூன்று நான்கு மாதங்கள்…

Read More

60-உச்சிப் பிள்ளையார் தம்பி நீயே!          உச்சியில் ஏற்றபவன் நீயே !குச்சி  கோல் எடுத்தவன் நீயே !        குடும்ப உறவும் நீயே! பிச்சி  பிடிக்க வைத்தவன் நீயே !       பித்துக் குளியும் நீயே! ஆட்சியும் தந்தையுமாய் ஆனவன் நீயே!           ஆசி கொடுப்பவன் நீயே !

Read More

59-பக்தி தரும் மாலை நீயே !       பக்தரை காப்பவன் நீயே ! முக்தி தரும் மாலை நீயே!         முழு மதியும் நீயே! சக்தி தரும் மாலை நீயே!         சங்கடம் தீர்ப்பவன் நீயே !யுக்தி தரும் மாலை நீயே!        யுகமாய் நிலைப்பவன் நீயே !

Read More

58-முத்தமிழ் பாலன் முருகன் நீயே!       மூத்த தமிழும் நீயே! முத்துமணி மாலை அணிந்தவன் நீயே!        முத்துக் குமரன் நீயே! முத்துவேல் கரம் பிடித்தவன் நீயே !       வெற்றி வேலன் நீயே! முத்தி தரும் முருகன் நீயே!        மோட்சம் தருபவன் நீயே !

Read More

57-ஒட்டு புல்லாய் ஓட்டுபவன் நீயே!        இணைப்பு கரமும் நீயே!சிட்டுக் குருவியாய் பறப்பவன் நீயே!       சிந்தையில் நிற்பவன் நீயே! பட்டுப் பூச்சியாய் பிறப்பவன் நீயே!       பரம பதமும் நீயே! செட்டு சிகர சிறப்பு நீயே!       சிங்கார வேலவன் நீயே !

Read More