337-உயரப் பறக்கும் பறவையாய் இருப்போம் உயர்ந்த சிகரத்தை பிடிப்போம். 338-பலன் கருதா உதவி பின்னாளில் பாலம் போன்ற நட்பாய்.339- அசுர லாபம் ஆபத்தில் முடியும் அசையாது சாதிக்கும் கொக்கு .340-வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம் கைகுலுக்கி வெற்றி தோல்வி. 341-உழைக்கத் தயங்கும் ஒவ்வொரு நொடியும் பின்னோக்கிய பயணத்தில் நாம்.342- தன்னை நம்பி தளராது உழைத்தால் தரணி போற்றும் ஒருநாள்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
11-நிம்மதி கிடைக்க வழி வகுத்தாய் நெஞ்சம் நிறைந்தது முருகா! அம்பிகை பார்வதி மகனே முருகா ஆனந்த வடிவேல் முருகா! இம்மை பிறவி பயன் அடைய வழி வகுத்த முருகா! பம்பல் பெற்றேன் முருகா உன் ஞான அருளால் முருகா!
331-நம்பிக்கையில் உள்ளது உழைக்கும் சக்தி நம்பிக்கைக்கு அதுவே வித்து. 332-மாய நீர் பளபளப்பாய் கண்ணுக்கு முன்னால் போனால் வெறுமை.333- சுயகட்டுப் பாட்டுக்கு விரதம் அவசியம் சுலபமாய் மனமதில் கட்டும்.334- கோபத்தை வென்றவன் தன்னை வெல்வான் கொடியது கோபத்தில் சாபம்.335- துன்பமென நினைப்பது துன்பம் இல்லை துணிவுக்கு அதுவே வித்து.336- பால் ஒன்று மாற்றம் பல பகுத்தறிய பாதிப்பும் வெற்றியில்.
10-பித்தாய் பிதற்றி பிதற்றி சிந்தையில் உன்னை நினைத்து புலம்பி !அத்தன் அருள் பெற்றேன் முருகா ஆனந்தம் பெற்றேன் முருகா! சித்தன் வாழ்ந்த குடியில் இருந்து சித்தர் புடை சூழ! நித்திரை வரும் வரை எழுத அருள் தந்த முருகா!
325- தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு. 325-ஏர்வழி செல்லும் காளை பெற்றோர் வழி பிள்ளை.326- பரபரப்பான பயணம் பாசமும் தொலைந்து பரந்த உள்ளமும் தொலைந்து. 327-அமைதியைத் தேடி அலையும் மனம் அலை கடல் போல் அசைந்து. 328-புற்றீசல் போல் பொருள் சேர்க்க புழுவாய் துடிக்கும் நிம்மதி. 329-அக்கரை சேர்ப்பது தோணி வாழ்வை புத்தகம் செப்பனிடம் ஏணி .
319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம். 321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்துஇருப்பதைக் கொடு. 322-போதும் என்ற மனம் நிறைகுடம் ஆசை அலை கடல்.323-மண்ணாய் இருந்தவன் மனிதன் உருக்கி பொன்னாய் மாற்றியது அறிவு. 324-ஐந்தெழுத்து மந்திரம் போல் நம்பிக்கை ஏழரைசனி அவநம்பிக் கை.
9-அன்னையின் அருள் பார்வை பட்டதால் ஆனந்தம் கண்டேன் முருகா! என்னை அவளிடம் கொடுத்த பின் எல்லை விரிந்து போனது! தன்னை மறந்த நிலையில் முருகா தரணிக்கு சொன்னதை செய்தேன்! என்னை திருப்பி அழைத்த போது உன்னையே நினைத்து நின்றேன்!
319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம். 321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்துஇருப்பதைக் கொடு. 322-மண்ணாய் இருந்த மனிதன் உருக்கி பொன்னாய் மாற்றியது அறிவு. 323-ஐந்தெழுத்து மந்திரம் போல் நம்பிக்கை ஏழரைசனி அவநம்பிக் கை.324- தண்ணீரில் மிதக்கும் மிதவை மனமாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு.
319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம். 321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்துஇருப்பதைக் கொடு. 322-மண்ணாய் இருந்த மனிதன் உருக்கி பொன்னாய் மாற்றியது அறிவு. 323-ஐந்தெழுத்து மந்திரம் போல் நம்பிக்கை ஏழரைசனி அவநம்பிக் கை.324- தண்ணீரில் மிதக்கும் மிதவை மனமாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு.
8-அன்னை மடியில் அமர்ந்த முருகா சக்தி பால முருகன்! தென்னையில் பரித்த இளநீர் கொடுக்கிறேன் குடித்து மகிழ்வாய் முருகா! உன்னைவிட மூத்தவன் கணபதி அருளால் வள்ளியை மணந்த முருகா! சன்னதி வந்தேன் கண்டேன் தொழுதேன் உந்தன் அருள் பெற்றேன்!
