தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி ஏட்டை தந்த தடாகமே…