Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

ஆறு முகா அன்பு நேசா அழியாத செல்வமே முருகா! தாறு மாறாக நடந்தாலும் தடுத்து நேர்வழி காட்டும் முருகா!வேறு பாடு இல்லாமல் மக்களைக் காக்கும் சரவண முருகா! மாறு கருத்து கொண்டாலும் மன்னித்து அன்பு காட்டும் முருகா.

Read More

மலையும் மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி மலை முருகா! சிலையாக மலையில் அமர்ந்து அருள்வதால் உடற்பயிற்சி தரும் முருகா! கலையாக கண்ணுக்கு விருந்தாக இருந்து மனப்பயிற்சி திரும் முருகா!நிலையாக நின்று மண்ணுயிர் காப்பதால் மனதெல்லாம் நிறைந்தாய் முருகா.

Read More

ஒளிச் சுடனின் ஒளியான சுடரே அழகே உருவான முருகாஉளி பட்ட பாறை சிலையாகி உயிர் பெற்ற முருகாகளி கொண்ட மக்கள் வணங்கி அருள் பெரும் முருகா குளிகை உண்டு உன் மேனியில் பட்ட நீரும் மருந்தாகும்.

Read More

செந்தமிழ் வாணி டாக்டர் ச.மல்லிகா எழுதும்….. ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி பணிபிணங்களைத் தூக்கித் தூக்கி பிணமாகி விட்டதால் கணவனின் பணிக்கு மனைவி. காக்காபணம் உள்ளவனிடம்ஒட்டுண்ணியாய் காக்காய்கள். மரங்கள் மழையில் நனைந்தது மரங்கள் குதித்து குதித்து துவட்டியது பறவைகள். நிலா இரவில் விளக்காய் ஒளி கொடுத்தது பௌர்ணமி நிலா. நட்சத்திரம்வான் நிலவுக்குதோழிப் பெண்கள் நட்சத்திரக் கூட்டம். கண்ணகி வீட்டிற்கு விளக்கு ஏற்றியவள் ஊரைக் கொளுத்தினாள்கண்ணகி. பனிகன்னிப் பெண்களின் இரவுக் குளியல் பனித்துளி. இரும்பு காந்த துண்டுக்கு நாட்டியம் ஆடுகிறது இரும்பு துகள்கள். பூ வாடாத பூக்கள் வண்ண வண்ணமாய் செயற்கை பூ குழந்தை கண்மூடிக் காதல்வயிற்றில் குழந்தை பிறப்பு குப்பைத் தொட்டி மலரும்.

Read More

மருத மரங்கள் எல்லாம் மருந்தாகும் மூலிகைச் செடிகள் வித்தாகும் குருந்த மரம் குன்று தோறும் குமரனுடன் குத்துச்செடியிருக்கும் கருத்தாக வளர்த்தால் காலனை எதிர்க்கும் மூலிகை செடிகள் வளர்ந்துவரும் மருதமலை முருகன் பாம்பாட்டிச் சித்தன் நோய் தீர்த்து அருள்வான்.

Read More

25-அரவ மாட்டேல் சின்ன கிராமம் அதில் ராசு என்ற சிறுவன் அவர்கள் அண்ணனுடன் தங்கிப் படித்து வந்தான். ஒருநாள் விடுமுறை விளையாண்டு கொண்டு இருக்கும்போது நல்ல பாம்பும், சாரை பாம்பும் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது. அதைப் பார்த்த ராசு கல்லை எடுத்து அதன் மேல் போட, நல்ல பாம்பு உடம்பில் பட்டுவிட்டது. அடிபட்ட பாம்பு பக்கத்தில் இருந்த கரையான் புற்றில் சென்று மறைந்து விட்டது. வீட்டிற்கு வந்த ராசு பாம்பை அடிக்க கல்லை பாம்பின் மீது போட்டேன். பாம்பு பக்கத்தில் இருந்த புற்றிற்குள் போய்விட்டது என்று சொன்னான் விளையாட்டுத் தனமாக… பாம்பை எதற்கு அடித்தாய் என்று திட்டிய அண்ணன். இது போல் விஷப்பாம்பிடம் விளையாடாதே! என்று கூறினார். காலையில் அவன் பள்ளிக்கூடம் போய்விட்டான். அவன் அண்ணி தண்ணீர் எடுக்க குடத்தை எடுக்க, அதன் பக்கத்தில் பாம்பு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் கர்த்தினாள். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கட்டையை வைத்து…

Read More

பாம்பு படம் எடுத்து ஆடினாலும் பக்கத் துணையாய் வழிகாட்டும்! வேம்பு மரம் மருந்தாக இருக்கும் விஷம்கூட காணாமல் போகும்! மாம்பூ காய்த்து கனியாகி முருகன் பிரசாதம் ஆக மாறும்! காம்பீரியம் உடைய முருகனைக் கண்டு பாம்பு பக்கத்தில் நிற்கும்.

Read More

மயில் முருகன் வாகனம் ஆனதால் தேசிய பறவை ஆனது! குயின் கண்ட உடன் பறந்து தோகை விரித்து ஆடுது! செயிர்ப்பு கொண்டு பாம்பு கண்டு பறந்து கொத்தி வீசுது! பயிர் விளைந்த வயல் கண்டு கொத்தி தின்று மகிழுது.

Read More

தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை உடைந்த கப்பல் அதில்…இன்ஸ்பெக்டருக்கு, பூபதி மனைவி மறையவில்லை, மறைக்கப்பட்டுள்ள. விளக்கம் உடைந்த கப்பலில்… உண்மை விளம்பி என்று இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த கடிதத்தை பத்திரப்படுத்தினார். பிறகு ஏட்டு, கான்ஸ்டபிள் களுடன், உடைந்த கப்பல், பூபதி பற்றிய விவரங்களை ஆராய தொடங்கினார். அன்று மாலை… சாதாரண உடையில் உடைந்த கப்பலைப் பார்க்கச் சென்றார் இன்ஸ்பெக்டர் ரவி. சிப்பந்திகள் சிலரை இன்ஸ்பெக்டர் நோக்கினார். அவர்களில் ஒருவன் முகம்? இவன் ஏற்கனவே இரண்டு முறை அபின் கடத்தல் கேசில் உள்ளே போனவனாச்சே! உள்ளே போனவன் வெளியே வரவில்லை.இந்த வழி தவிர வேறு வழி இருக்கிறது போல் தெரிகிறதே! இந்தக் கப்பலை கூட பூபதி தான் வாங்கி பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். கடிதத்தின் வாசகங்கள் உண்மையைத்தான் சொல்கிறதோ! ரவி மெல்ல நகர்ந்தார். கப்பலின் அடிப்பகுதியில் அண்ணே! இன்ஸ்பெக்டர் ரவி கப்பலில் சந்தேகப்படுகிற மாதிரி தெரிகிறது. என்றான் வேலை…

Read More

வேல் வேல் என்றால் வேதனை போகும் முருகவேல் காக்கும்! பால் அபிசேகம் முருகனுக்குச் செய்ய பாவம் எல்லாம் போகும்! கால் பணிந்து காவடி தூக்க…. கந்த வேல் காக்கும்! ஆல் போல் வளர்ந்து நிழலாய் நல்ல வேல் காக்கும்.

Read More