முருகனின் ஆத்ம தரிசனம் இன்பம் வந்த போது முருகனை நினைக்க மறந்தாலும் முருகன்! துன்பம் வந்து துவளும் போது துணையாய் வந்து காப்பான்! சன்மானம் கருதி உழைப்பவன் மனிதன் சரணடைந்தவரை காப்பவன் முருகன்! முன் வினை தீர்ப்பவன் முருகன்! முக்திவழி காட்டுவான் முருகன்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
செந்தமிழ் வாணி டாக்டர் ச மல்லிகா எழுதும் ஹைக்கூ கவிதைகள். கண்ணாடி அமைதி சோகத்தை தூரவை வாழ்க்கையை அனுபவி அமைதியே ஆனந்தம். புரிதல் வீண் பேச்சு வீணாக்கும் விரும்பிச் செய்ய செயலாகும்புரிந்தால் உலகம் நமதாகும். புறா கூட்டம் தரணி உயர தலைமைச் சொல் புறாக்கூட்டம். குடும்ப அழகு அமைப்பு என்பது பரந்தவுணர்வு பகிர்ந்து கொண்டால் பேருயர்வு பகிர்தல், புரிதல் குடும்ப அழகு. எளிது தொலைநோக்கியில் பக்கத்தில் காட்சி மனம் ஒன்றிய நேசிப்பால் பாராட்டுவது எளிது. தனித்துண்ணா காக்கா கூட்டம் பெரியது தனித்து உண்ண மனமில்லை மனித நேயம். தொலைபேசிதொலை பேசி சிறியது தொடர்பு கொள்ள எளியது புரிந்து நடத்தால் நலமது. எந்திரம் கணக்குக்கு கணினி வேலைக்கு ரோபோ எந்திரம் கூட ஓய்வில் மனிதன் இன்று எந்திரமாய். மனப்புண் நல்ல சொற்கள் பலயிருக்கு தீய சொல் எடுப்பானேன் மனப்புண் வார்த்தை. தரகர் தட்டு நிறைய காசு சோகத்தில் பிச்சைக்…
தேன் தமிழைக் கேட்டு மகிழ்ந்து நெகிழ்ந்து தான் போவான்! நான் மாடக்கூடல் தமிழ் சங்கம் வளரவே வந்தான் முருகன்! மான் மருகன் வேல் உடையான் முத்தமிழ் கடவுள் முருகன்! வான் நட்சத்திரக் கார்த்திகை பெண்கள் கைகளில் வளர்ந்தான் முருகன்.
மதியில் வந்து மனதில் நின்று மாயை நீக்க வந்தான்! சதி செய்தாலும் சங்கடம் வந்தாலும் பக்தரை காக்கவே வந்தான்! விதி என்று வெந்ததை தின்று கிடந்தாலும் காப்பவன் முருகன்! சுதியுடன் பாடி சுரங்கள் கூட்ட கேட்கவே வந்தான் முருகன்.
செந்தமிழ் வாணி டாக்டர் ச. மல்லிகா எழுதும்…. ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி காலம் காலத்தை கடக்க விட்டு பிடிக்க முயற்சிப்பவன் முள்ளில் நடப்பவன். சின்னம் தன்னம்பிக்கை தைரியம் வீரத்தில் விவேகம் எளிமையில் சின்னம். உறுப்பு உணர்வினை மதிக்காத உறுப்பினர் மனநிம்மதி செயல்படா உறுப்பு. உறவு தள்ளாத வயதில் தாமரை இலை தண்ணீர் உறவு. கனி குறை சுட்டிக்காட்ட நிறை சுகமாய் கையில் கனி. நலம் உடலுக்கு ஓய்வு உறக்கம் மனதிற்கு ஓய்வு ஊக்கம் பேணுதல் நலம். சொர்க்கம் இருளுக்கு ஒளி இல்லத்திற்கு மனைவி அமைவது சொர்க்கம். தெளிவு அழகான ஆடை மகிழ உயராத உழைப்பு நெகிழ புரிவதே மனம் தெளிய. வலிமை உடலுக்கு முதுகெலும்பு உயர்வுக்கு முயற்சி வலிமை. இயல்பு தவறுகலே துயரம் நம்பிக்கையே ஆனந்தம் ஏற்பதே இயல்பு. மலரும்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அறவழி காட்ட வந்தான்! தட்டிப் பறித்த தரம்கெட்ட வாழ்வை வெட்டி விடவே வந்தான்! தட்டிக் கொடுத்து நல்லதை நாட நல்வழி காட்ட வந்தான்! பட்டி தொட்டி எல்லாம் பக்தர் பார்வைக்கு காட்சிதர வந்தான்.
செந்தமிழ் வாணி டாக்டர் ச. மல்லிகாவின் ஹைக்கூ கவிதைகள் கண்ணாடி எந்திரம் தன்னம்பிக்கை இல்லா மனிதன் எரிபொருள் இல்லா எந்திரம் இழப்பு அவன் இருப்பிடம். உறுதி வயலுக்கு உரம் வாழ்விற்கு நம்பிக்கை ஜெயிப்பது உறுதி. தீர்க்கதரிசனம் கண்ணுக்கு குறை தூரப் பார்வை நிறை தீர்க்கதரிசனம். அமைதி உழைப்பின் கடுமை படிகளின் உயர்வு அடைவது அமைதி. வித்து மனத் தூய்மை வலிமையின் ஊற்று நேர்மைக்கு வித்து. தியாகம் தனக்காக சேர்ப்பது தன்னலம்! பிறருக்காக உழைப்பதேதியாகம் தடுமாற்றம் எண்ணங்கள் நல்லதில்லை! விசுவாசம் இல்லவே இல்லை!நிலை தடுமாற்றமாய் பேசுதல் இடமறிந்து பேச வேண்டும் சுவைபட பேச வேண்டும் வெற்றிக்கு வழி. அன்பு சொல் அம்பானால் செயல் குருதியாகும் அன்பே ஆனந்தம். சோதனை சோதனை என்பது சோர்வடைய அல்ல உறுதியாக்க தொடரும்.

24- இயல்பலா தனசெயேல் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு குழுவாக பிரித்து படித்துக் கொண்டு இருந்தார்கள் மாணவர்கள். அதில் சில மாணவர்கள் படிப்பது போல் பேசிக் கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை என்பதால் மறுநாள் புதுப்படம் வந்திருக்கிறது. அதற்கு போகலாமா? என்று ஒருவன் கேட்க… முதலில் யோசித்தவர்கள் சரி போகலாம் என முடிவு செய்து மறுநாள் படிப்பதற்கு வராமல் படத்திற்குப் போய் விட்டார்கள். படிப்பது அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு என்பது தெரிந்தும். படிப்பதற்கு மட்டம் போட்டு. படத்திற்குப் போய், பொய் சொல்வது தகாத செயல் என்பதைத்தான்… ஔவையார் “இயல்பலா தனசெயேல்” என்று சொல்கிறார்.
பக்தி கெட்டு புரியாமல் நிற்பவருக்கு புரிய வைக்க வந்தான்! பக்தி கொடுத்து பக்குவப் படுத்தி பாதை காட்டவே வந்தான்! சக்தி கொடுத்து சங்கடம் நீக்கி சந்தோச வாழ்வை தந்தான்! முக்தி வழியில் மார்க்கம் காட்டி வாழ்த்தியே அருளைத் தந்தான்.