சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்றுபொத்திப் பொத்தி வைத்ததில் என்கால் கொலுசு முத்திழந்ததுகண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்இதழ்கள் இயல்பாகவேமௌனம் சுமக்கிறதுஇதயம் மட்டும் ஓயாமல்ஓலமிடுகிறது…என் இதயத்தின் மௌனமொழி கேட்கஉன் இதயச்செவியைகொஞ்சம்…
Browsing: கவிதைப் போட்டி 01
ஊனுறக்கம் தேவையில்லைஒய்வும் தேவையில்லை வேறென்ன தான் வேண்டும் தேவை என்பதே தேவையில்லைகாலம் செய்த பிழையாகடவுள் செய்த விதியாகாரணமின்றி கத்தும் மனம்கட்டுக்கடங்கா சினமும்கணப்பொழுதில் மாறும் மனமும்மனித மனதைகாட்சிப்படுத்துமே விதியென்று…
தீபிகாசுகுமார் தென்றலாக இசைந்தேன்அசைய மறுக்கிறாய்மின்னலாக மிளிர்ந்தேன் ஒளிர மறுக்கிறாய்இடியாக ஒலித்தேன்கேட்க மறுக்கிறாய்தூறலாக தூது வந்தேன்நனைய மறுக்கிறாய்மழையாக பொழிந்தபோது ஏற்றுக் கொண்டாய்என் உரையாடல்களைஇனிமையாக..இவள் ரசனைக்காரி
நந்தினி ரா எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.என்னைத் தொலைத்தேன், தேடிக் காத்தேன்,காணாமல் போனேன், கண்ணீர் தழுவினேன்.மரணமே கூட அழகென்றேன்,மெளன மொழியில் .அந்த…
கீதா வெங்கட் கடவுளின் படைப்பில் இவ்வுலகில் மனிதனைப் படைத்தான்!!இத்தகைய சுயநலம் மிக்க உலக வாழ்க்கையில்!!மனிதனை, மனிதனே உணரும் தருணம்!!நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னோடு உறவாடும் உறவுகளை விட!!உனக்கு…
கவிஞர் கிருபானந்தன் என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!என்ன! பெரிசே! போவது தான் எப்போது!இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!அகராதியில் இடமில்லை! மிகவருத்தம் முதமைக்கு!மலையைப் பார்த்து நாய்குரைத்தால் வலியெல்லாம்மலைக்கல்ல! நாய்க்குத்தான்!…
கவிஞர் சோலை எழிலன் விண்ணைத் தாண்டிப் பற!விண்ணைத் தாண்டிப் பறந்திட நாமேவெற்றியதே இங்கு நமதாகும்!வீரம் நிறைந்த திறமை வாய்த்திடவேதனை என்பது இலதாகும்!வானத்தை அளக்கும் வல்லமை கைவரவாழ்த்திடும் நெஞ்சம்…
கௌசல்யா பிரேம்ராஜ் அன்பின் வெளிப்பாடு மௌனம். ஆதரவுக்கரத்தின் தொடுகை மௌனம் இயற்கையின் வண்ணம் மௌனம். ஈடில்லா மண்வாசம் மௌனம்உண்மையின் மொழி மௌனம். எல்லா மல ர்களின் வண்ணத்தில்…
மு. அபிராமி சூர்யா பற்றுழியில் பாதம் பதித்து கரைகளில் காதல் பகிர்ந்துபரிமானம் கண்டு பக்குவம் அடைந்து!நன்மை உணர்ந்து நாகரிகம் செழித்துஅறிவியல் அறிந்து ஒழுக்கத்தில் சிறந்துசங்கம் வைத்த சிறப்பு…
அகணி S. கண்ணன் உறவுகளுடன் இணைந்துஇன்பமாய் வாழ்ந்தேன்வாழும் வாழ்க்கையில்சொர்க்கத்தை கண்டேன்மனைவியின் உறவென்றுசொல்லி வந்தாய்மாசின் மொத்தஉருவமாய் இருந்தாய்தவறை மட்டுமேசரியாய் செய்தாய்உனது தாயைதுணையாய் கொண்டாய்பாதகச் செயல்களைவிடமால் தொடர்ந்தாய்பகையை நீயும்பெருக்கி கொண்டாய்பாதிப்பு…
